வெளியேறுகிறது பிரித்தானியா! அரண்மனை தகுதிகளை இழக்கும் இளவரசர் ஹரி- அதிர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள்

273shares

ஜனவரி 31ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது பிரித்தானியா.

பிரித்தானிய அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டியிருக்கிறது.

சீனாவில் ஏற்பட்டிருக்கும் வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படுகிற விளைவுகளாலும் அந்நாடு பெரும் சவாலுக்கு முகம் கொடுத்திருக்கிறது.

ஈரான்- அமெரிக்காவிற்கு இடையில் தொடர்ந்தும் முறுகல் நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பல நிகழ்வுகளை அலசுகிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்