கொரோனாவிலிருந்து விடுதலையான முதல்நபர்

492shares

சீனாவில் பரவும் கொரோனோ வைரஸ் தாக்குதலால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளாந்தம் சாவு எண்ணிக்கை அதகரித்தவண்ணமே உள்ளது.

இந்நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நாஞ்சாங்கில் உள்ள நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இணைப்பு மருத்துவமனையிலிருந்து முதல் குணப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி

நேற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளார்.

37 வயதுடைய குறிப்பிட்ட நோயாளி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் குறிப்பிட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் குணமடைந்து வெளியேறியுள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?