சீனாவின் தற்போதைய கள நிலவரம் என்ன? தமிழில் வெளியானது காணொளி

925shares

சீன தேசத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி தற்போது வரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவிலிருந்து மற்றைய நாடுகளுக்கும் அதன் தாக்கம் ஏற்படுவதை தடுக்கும் முகமாக உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.

இதற்கிடையில் சீனாவின் தற்போதைய களநிலவரம் தொடர்பாக சீன வானொலியின் தமிழ் அறிவிப்பாளர் இலக்கியா நமது தளத்திற்கு சிறப்பு நேர்காணல் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

இதையும் தவறாமல் படிங்க
loading...