சுலைமானியை முடித்த சீ.ஐ.ஏ கொல்லப்பட்டாரா? அமெரிக்கா மறுக்கிறது! ரஷ்யா கூறுகிறது!

200shares

உலகநாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் பரவத் தொடங்கிய இது தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருப்பதனால் பெரும் விளைவுகளை மனித இனம் சந்திக்க வேண்டி வந்திருக்கிறது.

இந்நிலையில், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.

இதற்கிடையில், ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானியின் கதையை முடித்த அமெரிக்காவின் சீ.ஐ.ஏ கொல்லப்பட்டாரா? என்பது தொடர்பிலும், கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!