தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! இனப்பயங்கரவாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலும்- காணொளி வெளியிட்ட பெண்

2379shares

இனப்பயங்கரவாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் அரங்கேற்றம் என தமிழ் பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

05.20.2020 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்ற மாநாடு தொடர்பில் அவர் பல தகவல்களை ஆதங்கத்துடன் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவருடைய உணர்ச்சிவசமான பேச்சை கேக்கவேண்டியதுடன் அதன் தாற்பரியங்களை விளங்கிக்கொண்டு செயற்படவேண்டியது அவசியம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளி உங்கள் பார்வைக்காக...

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

மரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய

மரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய

loading...