சீனாவிற்குள் நடப்பது என்ன? கொரோனா வைரஸ் தொடர்பில் மனம் திறந்தார் சீன ஜனாதிபதி!

1490shares

கொரோனா என்னும் வார்த்தையை கேட்டாலே உலக நாடுகள் நடுங்கும் அளவிற்கு அந்த வைரஸ் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், அந்நாட்டில், இதுவரை 1000இற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் சீன நாட்டவர் அனைவருக்கும் பரவியிருக்கிறது என்பது தொடர்பான வதந்திகளை சிலர் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சீனாவின் அதிபர் தற்போது கவசங்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பிலும், ஏனைய சில முக்கிய அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்