உலகின் 60 வீத மக்களை கொரோனா பீடிக்கும்!! திகிலூட்டும் COVID-19

134shares

சீனாவிற்குள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதாக அந்நாடு அறிக்கைகளை தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் உலகில் 60 வீதமான மக்களை இது பாதிக்கும் என எச்சரிக்கிறார்கள் சர்வதேச விஞ்ஞானிகள்.

சீனாவில் தற்போது வரை 1335 பேரை காவு கொண்டுவிட்டது கொரோனா. இந்நிலையில் சர்வதேச ரீதியில் இதன் தாக்கம் வரும் நாட்களில் வீரியம் பெறும் என எச்சரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சீனாவில் நேற்றைய தினம் மட்டும் 242 பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பிலும், சர்வதேச நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

க‌ருணாவிடமிருந்து வில‌கினார் ச‌ர்வ‌தேச‌ பொறுப்பாள‌ர்

க‌ருணாவிடமிருந்து வில‌கினார் ச‌ர்வ‌தேச‌ பொறுப்பாள‌ர்

loading...