கொரோனா 2.0? அதிர்ச்சிப்பலிகள்! வியட்னாமிலும் முற்றுகை!!

181shares

கொரேனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. இதற்கான மாற்று மருந்துகளை கண்டுபிடிக்காமல் விட்டால் உலகில் 60 வீதமான மக்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் மட்டும் 242 பேர் பலியாகியிருக்கிறார்கள். மருத்துவர்களோ தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் விழிப்பாக இருக்குமாறும் சீனா கேட்டிருக்கிறது.

இவை தொடர்பிலும், மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...