பிரமாண்டக் கப்பலுக்கு நேர்ந்தது என்ன? டைட்டானிக் விபத்தின் மர்மம்!

66shares

இந்த உலகில் இன்று வரை பயணங்களிலும் எத்தனை விபத்துகள் ஏற்படுகின்றன. அத்தனையையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. ஆனால் நூற்றாண்டு கடந்தும் நம் நினைவுகளில் இருந்து நீங்காத இடம் பிடித்த ஒரு முக்கியமான விபத்துதான் 1500க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த டைட்டானிக்.

வரலாற்றில் இடம்பெற்ற கறுப்பு தினங்களில் ஒன்றாக டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம் பதிவாகிவிட்டது. டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டாலும், அதை பற்றிய செய்திகள் இன்னமும் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது.

அனைத்துக்கும் காரணம் அதன் பிரம்மாண்டம். அதற்கு இணையான மிகப் பெரிய விபத்தும் உயிர் பலியும் தான். உலக வரலாற்றில் மிக மோசமான கடல் விபத்து.

டைட்டானிக் மூழ்கி 1517 பேர் பலியாகினர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 நாளை டைட்டானிக் நினைவு தினமாக உலகம் முழுவதும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடல் ராணி என்று தான் டைட்டானிக் கப்பல் அழைக்கப்பட்டது. 3, 547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2, 223 பேர் பயணித்தனர்.

உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1, 517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணம். டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த கப்பலின் விபத்தும் மர்மமும் தொடர்பில் ஆராய்கிறது இந்தப் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்