ஆபிரிக்க பிராந்தியத்திலும் பரவியது கொரோனா

29shares

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.இதன்மூலம் ஆபிரிக்க பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைக் கொண்ட மத்திய கிழக்கில் இரண்டாவது நாடு ஆபிரிக்கா.

பாதிக்கப்பட்ட நபர் வெளிநாட்டவர் என்றும் ஒரு மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நபரின் நிலை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 150 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.அத்துடன் இறப்பு எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது. 67,079 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!