மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகளின் தலைவர் எவ்வாறு அழைப்பார்? சீமான் வெளியிட்டுள்ள புதிய தகவல்

1153shares

மகிந்த ராஜபக்ச என்று ஒரு நாளும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியது இல்லை என்றும், நேரடியாக மகிந்த என்று அவர் குறிப்பிட்டது இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய சீமான்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பள்ளிப்பருவத்தில் சக நண்பர்களை விளையாட்டாகவேனும் தள்ளி விட்டு விழச்செய்ததில்லை, கதைக்காமல் இருந்தது கிடையாது. சண்டை பிடித்ததில்லை. நேயத்துடன் பழகியிருக்கின்றேன் என என்னிடம் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அது மாத்திரமின்றி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் நேரடியாக பெயர் குறிப்பிட்டு கதைத்ததில்லை என்றும் மகிந்த ராஜபக்ச அவர்கள் என்றே குறிப்பிடுவார் அல்லது சனாதிபதி மகிந்த ராஜபக்ச என்றே குறிப்பிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

you may like this

Tags : #Seeman #Mahinda
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?