வழி தெரியாமல் தடுமாறும் வல்லரசு நாடுகள்! கொரோனாவின் உச்சம்

122shares

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.

இதுவரை உலகளவில் 14700 பேருக்கு மேல் இந்த கொடிய கொரோனா உயிர் கொல்லி பலியெடுத்துள்ளது.

இந்நிலையில் உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு...

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!