சீனாவில் எவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது? வெளியான தகவல்

233shares

கண்ணுக்கு தெரியாத மனித குலத்தின் மிகப்பெரும் எதிரியான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மேற்குலம் போராடி வருகின்றது.

சீனாவில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அங்கு அரசு விதித்த விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தன் மூலம் இலகுவாக விரைவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது.

ஆனால் மேற்குலகில் அவ்வாறானதொரு சூழ்நிலை இல்லை. அரசு விதிக்கும் விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்காமல் அலட்சியப்படுத்துவதால் இந்த உயிர் கொல்லி கொரோனாவின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்துச்செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஐபிசி தமிழின் இன்றை செய்தி வீச்சில் விரிவான பார்வை...

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?