பிரித்தானிய இளவரசருக்கும் கொரோனா தொற்று! உறுதிப்படுத்தியது மருத்துவர் குழு

508shares

பிரித்தானியா இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை மட்டுமே, 8,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இளவரசர் சார்லஸிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ரோயல் குடும்பத்தின் உறுப்பினரும் கோர்ன்வோல் சீமாட்டியுமான கமீலாவுக்கும் நோய்த்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அவருக்கு குறித்த வைரஸ் தாக்கம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்