ஸ்பெயின் நாட்டின் துணைப் பிரதமருக்கு கொரோனா!

20shares

ஸ்பெயின் நாட்டின் துணைப் பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.

இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயின் சீனாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் துணைப் பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்