உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் என்ன? முழு விபரம் உள்ளே..

89shares

உலகளாவிய ரீதியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

சீனாவின் வுகானில் ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பரவி பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கி விட்டது இந்த கொரோனா.

அந்த வகையில் உலகாவிய ரீதியில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், குணமடைந்தவர்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

விபரம் எண்ணிக்கை
பாதிக்கப்பட்டவர்கள் 468,905
கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் 14,792
உயிரிழந்தவர்கள் 21,200
குணமடைந்தவர்கள் 114,218

இதில் அதி கூடிய மரணங்களாக இத்தாலியில் 683 பேர் உயிரிழந்துள்ளார்கள். 9,362 பேர் குணமடைந்துள்ளார்கள்.
எனினும் இத்தாலியில் 3,489 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்த படியாக ஸ்பெயின் நாட்டில் 656 பேர் உயிரிழந்துள்ளார்கள். 5,367 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

மேலும், ஸ்பெயின் நாட்டிலும் 3,166 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.
இதற்கு அடுத்த படியாக நேற்று மட்டும் பிரான்ஸ் நாட்டில் 231 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..