5G யால் கொரோனா பரவலா? பிரித்தானியாவில் கருகும் கோபுரங்கள்..

702shares

ஐரோப்பா அசுவாசம், அமெரிக்கா அவலம் என்பதாகத்தான் இன்று உலகளவில் கொரோனா வைரஸின் நிலை காணப்படுகின்றது.

இந்த மாதம் அமெரிக்காவுக்கு படு மோசமாகத்தான் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காதான் தற்போது அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் பிரித்தானியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானிய பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் உள்ளார்.

மேலும் பிரித்தானிய மகாராணி நேற்று தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

மேலும் பிரித்தானியாவின் 5G கோபுரங்களால் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தியால் தற்போது அங்கு 5G கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான விரிவான தகவல்களை செய்தி வீச்சில் பார்ப்போம்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை