கொரோனா நோயாளிகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்.! காரணம்? வெளியிட்ட லண்டன் பல்கலைகழகம்

33shares

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும் என்று லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் 'தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியிட்ட செய்தியில், கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர், மனப் பிரமை பிரச்சனைக்கு ஆளாகிறார்.

இது வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவதுதான். எனினும் இந்த பிரச்சனை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோர், தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் பிரதான தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்