விமானப் பயணங்கள் இனி எப்படி இருக்கப்போகின்றன?

148shares

சீனாவின் வுஹான் நகரில் உருப்பெற்றதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஸ்தம்பிதமடையச்செய்துள்ளது.

கொரோனா தொற்றால் லட்சக்கணக்கில் உயிரிழப்புக்கள் இடம்பெற்று வரும் நிலையில் பொருளாதாரமும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கட்டுக்கடங்காமல் தொற்றும் கொரோனா வைரஸை வல்லரசு நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன.

இந்நிலையில் விமானப்பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் சமூ இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பாக எவ்வாறு பயணத்தை மேற்கொள்வது என்பது தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்