கொரோனாவின் கோரப் பிடியில் உலக நாடுகள்; தொடர்ந்தும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

41shares

சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் சர்வதேச ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை தொற்றிக்கொண்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது பிறேசிலில் கொரோனா வைரஸ் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. தற்போதுவரையான பாதிப்பின்படி பார்க்கும் போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு...

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்