சர்வதேச ரீதியில் நடக்கும் சதி! அம்பலப்படுத்தப்படும் ரகசியங்கள்- கொதிப்பில் சீனா

466shares

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பில் அமெரிக்க அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், புதிய பனிப் போரை நோக்கி தள்ளி வருவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வேங் ஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ், ஹொங்கொங் தொடர்பான நிலைமை உட்பட பல விடயங்கள் சம்பந்தமாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கெடுதியான நிலைமைக்கு திரும்பி வருகின்றன.

இவ்விவகாரத்தில் சதி நடப்பதாக சீனா கடும் கொதிப்பில் இருக்கிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி