தொடர்ந்தும் கொதிநிலையில் அமெரிக்கா-வெள்ளைமாளிகையை கைப்பற்ற முயற்சி; பங்கருக்குள் முடங்கிய ட்ரம்ப்!

1136shares

அமெரிக்காவில் போலியான 20 டொலர் நாணயத்தாளால் எழுந்த பிரச்சினை தற்போது நாடளாவிய ரீதியில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியுள்ளதுடன் போராட்ங்களும் வன்முறைகளும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த வன்முறை காரணமாக வாகனங்களும் எரியூட்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களுக்குள் இருந்த பலர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த போராட்டம் உலகளாவிய ரீதியில் விஸ்தீரணமடைய முனைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, கனடா போன்ற நாடுகளிலும் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக போரட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொடருங்கள்....

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!