பசுபிக்கில் சுப்பர் ஹரியஸ் விமானந்தாங்கிகள்: சீனாவை முடக்கிய அமெரிக்கா!

283shares

ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும் சீனாவால் அச்சுறுத்தலக்கு உள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவாக படைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இந்தோ - சீன முறுகல் நிலை அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் தனது வலிமையை அதிகரித்துள்ளது.

சீனாவின் கடும்போக்குவாத போர் ஒத்திகைகளை கட்டுப்படுத்தவும், இந்தியாவுக்கு உளவியல் ரீதியான ஆதரவினை வழங்கவும் மூன்று சுப்பர் ஹரியஸ் எனப்படும் பெரிய விமானம் தாங்கி கப்பல்கள் தற்போது பிலிப்பைன்ஸிற்கு அருகில் உள்ள கடற்பிராந்தியங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற உலகின் முக்கிய செய்திகளின் தொகுப்பாக வருகிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!