போர் தொடர்பில் சீன பாதுகாப்பு ஆலோசகரின் பேச்சால் பரபரப்பு

243shares

இந்திய – சீன படைகளிடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் சீன தாக்குதலுக்கு தயாராக வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சீன முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரலும், சீன பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவருமான குயோ லியாங் “நாம் நமது எல்லைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். பல இடங்களில் இந்தியா நமது படைகளை எல்லையை விட்டு விரட்டி வருகிறது, இந்தியாதான் அத்துமீறுகிறது. நாம் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினை முடியும் முன்னர் இந்தியா எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம், அதற்கு முன்னால் நாம் முந்தி கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவை சீனா குறைத்து மதிப்பிட்டு விட கூடாது, இந்தியா ஆபத்தான நாடு என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் காலம் இப்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்