ரஷ்யாவுக்கு முதுகில் குத்திய சீனா: விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

1396shares

ரஷ்யாவின் நிலப்பரப்பை சீனா அபகரிக்க முற்பட்டமையால் கடும் சீற்றமடைந்துள்ள ரஷ்யா அதிபர் இராணுவத்தை பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றுடன் சீனா மோதலில் ஈடுபட்டிருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், இராணுவ எல்லை ரீதியாக இந்தியா உட்பட பல நாடுகளுடன் மோதி வருகிறது.

சீனாவிற்கு இருக்கும் நட்பு நாடு ரஷ்யா மட்டும் தான். ஆனால் தற்போது அதே ரஷ்யாவுடன் சீனா மோதலுக்கு சென்றுள்ளது.

சீனாவின் இந்த செயலால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனாவுக்கு அனைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் ரஷ்யாவே உதவி செய்துள்ளது.

ரஷ்யா கொரோனா விடயத்தில் கூட சீனா மீது புகார் வைக்கவில்லை . அதேபோல் அமெரிக்கா எப்போது மோதினாலும் அப்போதெல்லாம் ரஷ்யா தான் சீனாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. தற்போது அதே ரஷ்யாவை சீனா முதுகில் குத்தி உள்ளது.

ஏற்கனவே சீனா தனது எல்லையில் 14 நாடுகளுடன் மோதலை கடைபிடித்து வருகிறது. அதிலும் எல்லையை பகிராத நாடுகளுடனும் கூட சீனா மோதி வருகிறது.

மொத்தமாக 21 நாடுகளுடன் சீனா மோதி வருகிறது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவையும் சீனா எதிர்த்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்