இத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்

269shares

இத்தாலியில் முதன்முறையாக பனிப்படலங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்திற்கு மாறி காட்சியளிக்கின்றமை பார்ப்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

வடக்கு இத்தாலியில் உள்ள ப்ரெசெனா பகுதியில் இவ்வாறு பனிப்படலங்கள் நிறம் மாறியுள்ளன.

காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கும்போது பனி உருகுவதால் உண்டாகும் பூஞ்சைகளே இந்த மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கதிரியக்கத்தை ஈர்ப்பதன் மூலம் இந்த பூஞ்சைகள் பனி உருகும் வேகத்தை இன்னும் அதிகரிக்கின்றன. இதுபோன்ற இயற்கையான நிகழ்வுகள் மட்டுமன்றி இத்தகைய இடங்களில் மனிதர்களின் நடமாட்டமும் பனி உருகுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்