சீனாவின் ”நரி வேட்டை”நகர்வு! அச்சத்தில் எஃப்.பீ.ஐ

506shares

வெளிநாடுகளில் உள்ள சீன பிரஜைகளால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அதிபர் “நரி வேட்டை” நகர்வினை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அண்மைக்காலமாக சீனாவின் வல்லரசு ஆதிக்கப்பரம்பல் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் சீனாவிற்கு எதிராக போர்க் கொடி ஏந்த தயாராகி வருகிறது.

இந்தியாவுடன் லடாக்கில் மோதல் போக்கை கட்டவிழ்த்து விட்டதை தொடர்ந்து ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் சீண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கொரோனாவை விடுத்தும் பல்வேறு உலக நாடுகளில் அசம்பாவிதங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

இதுபோன்ற உலகில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்