இந்தியா, சீனா மீது பாயும் அமெரிக்க அதிபர்

48shares

பிரான்ஸ் பருவ நிலை மாநாட்டின் படி எந்த நாடும் செயல்படுவதில்லை. அமெரிக்காவை மட்டும் குறை கூறுகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அசட்டையாகச் செயல்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப் இந்தக் குற்றசாட்டினை முன்வைத்துள்ளார்

பருவநிலை மாற்றத்துக்கு பெரிய காரணியாக விளங்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் மாநாட்டில் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இதன் படி எந்த நாடும் நடந்து கொள்ளவில்லை என அவர் அதிருப்பதியை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்