ரஷ்ய கூலிப்படை ரகசிய வியூகம்! திரைமறைவில் அரச தலைவர்

140shares

பல நாடுகளால் தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் கூலிப்படை பெலாரஸை கவிழ்க்க வியூகம் வகுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைமகமாக இயங்கிவரும் வங்னர் குறூப் கூலிப்படை பெலாரஸில் தனது கைவரிசையை காட்டவுள்ளதாக தகவல்கள் வெளிக்கிளம்பியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் கூலிப்படையின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளதுடன் குறித்த குறூப்பைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற உலகில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்