நடுவானில் முட்டிமோதிய அமெரிக்கா விமானங்கள்! பலியான பயணிகள்

855shares

அமெரிக்காவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 07 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்டனா விமான நிலையம் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற முக்கிய செய்திகளுடன் வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்