மீளுவது கடினம் - உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

237shares

உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்குமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலக நாடுகள் நுாறாண்டுக்கு ஒரு முறை வரலாறு காணாத சுகாதார பிரச்சினையை சந்திக்கின்றன.

1918ல்இல் 'ஸ்பானிஷ் புளு' பல கோடி மக்களை மாய்த்தது. தற்போது கொரோனா வைரஸ் 1.80 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஜனவரியில் கொரோனா நோய் தொற்று குறித்து உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தது.

அப்போது சீனாவில் மட்டும் தான் கொரோனா பரவியிருந்தது. இன்று அதன் பரவல் வேகமும், பாதிப்பும் எண்ணிப் பார்க்க முடியாதபடி உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்