வெடிப்புச் சம்பவத்தில் நொறுங்கியது லெபனானுக்கான இலங்கைத் தூதரகம்

253shares

லெபனனின் பேரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அந்நாட்டிற்கான இலங்கையின் தூதரக கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷாணி கல்யாணரத்ன தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் இலங்கைப் பிரஜைகள் இருவர் காயமடைந்துள்ளதுடன் தூதரக பணியாளர்களின் இல்லங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இங்குள்ள இலங்கையர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.

குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து 10 கிலோமீற்றருக்கு அப்பால் இலங்கையின் தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!