அரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்

895shares

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு பேரழிவு இடம்பெற்று அது தொடர்பான இழப்புக்கள் முழுமையாக வெளிவராத நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அஜ்மானில் பாரிய தீ விபத்து பற்றிய தகவல்கள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

காலீஜ் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அஜ்மானின் புதிய தொழில்துறை பகுதியில் பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் ஒரு பெரிய தீ ஏற்பட்டது. தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து , தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சிவில் பாதுகாப்பு குழுக்கள் இந்த பாதை வழியேயான போக்குவரத்தை மாற்று பாதைக்கு திருப்பியுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்