ட்ரம்பின் ஆபிரஹாம்! ஆறுதலா - அபாயமா?

35shares

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

ஆபிரஹாம் உடன்படிக்கை என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட நாட்டின் முக்கியஸ்தர்கள் பலர் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக நேற்றையதினம் வெள்ளை மாளிகையில் கையெழுத்தானது.

இது போன்ற பல தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!