போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்டூழியத்தால் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி.
பிரித்தானியாவில் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே 25 வயது இளம் பெண்ணுக்கு முதன்முதலில் கொரோனா தொற்றியிருக்கலாம் என ஐரோப்பிய நாடு உறுதி...
இது போன்ற மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய உலகச் செய்திகள்....