ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே எதிர்தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக விளாடிமிர் புட்டினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நவால்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,